Monday, July 20, 2015

Becoming Addiction is a gene carried syndrome though not the object subjected to;

ஒரு விடயத்திற்கு அடிமையாதல் என்பது பிறப்புரிமை அலகுகளால் கடத்தப்படும் வெளிப்பாடு ஆயினும் அடிமைப் படுத்தப்பட்டுள்ள விடயம் பிறப்புரிமை அலகுக்கு அப்பாற் பட்டது

For example, a parent of an Alcoholic addict, may or may not be an addict of alcohol but could have been addict of something else like Drugs, superiority complex guided power habits etc.; similarly the fact apply to the offspring as well. Superiority complex can also guide someone to be an Alcoholic addict.

உதாரணம், மதுசாரத்துக்கு அடிமையாகி உள்ள ஒரு பெற்றோர்க்கு பிள்ளைகள், கட்டாயம்  மதுசாரத்துக்கு த்தான் அடிமையாக வேண்டும் என்பது இல்லை. வேறோரு விடயத்திற்க்கு, மாதுவோ அல்லது போதைக்கோ அடிமையாகலாம்.

The reason is the DNA sequence representing the gene covers the human behaviour only – not for the outside objects; but power hunger is a behavior can be an inducted one as well as of gene guided, DNA மூல உப்புக்களின் பிரதினித்துவ சீர்வரசை ஒரு போதும் உடற்கூற்றுக்கு அப்பாற்பட்ட பொருட்களுக்கு பிரதினித்துவ சீர்வரசையை ஏற்படுத்தாது என்பதாகும்.  

Does Mahinda Rajapaksa an addict of power….. Did his father possessed such characters? 

How to identify an addict? Next post

If a person demonstrate a strong will to perform an act that his own conscience construe as bad still override that construe, So that person is addict to that act 

ஒருவர் தனது மனச்சாட்சி நல்லதல்ல என முடிவு செய்யும் ஒரு காரியத்தை, அவ் மனச்சாட்சிக்கும் விரோதமாக முழு மூச்சுடன் செய்து கொள்ள ஈடுபடுவது. – அக்காரியத்திற்கு அவர் அடிமை.  

 Now you can construe the signs of Addiction. ப்போது நீங்கள் அடிமைபடலின் வெளிப்பாடுகளை ஊகித்துக் கொள்ளலாம்.


 நாம் ஒரு மதுசார அடிமையை எடுத்துக் கொண்டால், அவர் மனச்சாட்சிக்கும் விரோதமாக முழு மூச்சுடன் ஈடுபடுவதால், தான் ஏனைய எல்லா பொறுப்புகளையும் மனச்சாட்சியுடன் செய்வதாக பாசாங்கு செய்வார். இதன் நிமித்தம் குடும்பத்தில் பின்வரும் செய்யற் பாடுகளை காணலாம்.

1.       தன்னையும் அறியாமல் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தல். இதன் அடிப்படை தான் குடிப்பதற்க்கு இடைஞ்சலாக இருப்பவர்களை ஏதாவது குற்றங் கண்டு தண்டிப்பதும் ஒதுக்குவதும், இடைஞ்சல் அற்றவர்களை புகழ்ந்து கொண்டும் தன்னை ஒரு சிறந்த குடும்ப த்தலைவானாக நிரூபிக்க முயல்வது.
2.       பணம் படைத்த அடிமைகள் ஒரு குறிக்கப் பட்ட தொகையை அடிமை விடயத்திற்கு ஒதுக்குவார்கள். அந்தத் தொகை குறைவடைவதற்கு காரணமான குடும்ப உறுப்பினர்களை தன்னையும் அறியாமல் வெறுத்து ஒதுக்குவர். இதனால் ஏனைய பண க்கணக்கு வழக்குகளில் குடும்பத்தார் வெறுக்கும் அளவுகடந்த கண்டிப்புடன் இருப்பார்கள்.
ஏழ்மையான அடிமைகள் திருட்டு, ஏமாற்றுதல், பொய் மூலம் குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தி கொண்டே இருப்பார்கள். இரு வகையினரும் மதுசாரச் செலவை பொருட்படுத்தவே மாட்டார்கள்.
3.       அன்றாட குடியிலும் அளவு என்பது கிடையாது - போதைக்கு அடிமை
4.மனச்சாட்சியுடன் செய்வதாக பாசாங்கு பண்ண ஒரு சில நாட்களுக்கு குடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் அவ் நாட்களில் எப்போது ஆரம்பிக்கலாம், என்றும் விடுபட்ட மதுசாரத்தின் அளவை எவ்வாறு திரும்ப உட் கொள்ளலாம் என்றும் கற்பனையில் இருப்பார்கள். அதன்படி அன்றாட காரியங்களையும் நகர்த்துவர்.
5.       இவர்களால் ஒருபோதும் நிரந்தரமாக அடிமைப்பட்ட விடயத்திலிருந்து விடுபட முடியாது.
6. குடும்பத்தாரின் தொந்தரவு இல்லாமல் மதுவை அனுபவிக்க யாரவது ஒருவரை தன்னுடன் மது அருந்துமாறு வற்ப்புறுத்துவது, உடன்படாவிட்டால் ஆத்திரப்படல் 
7. இப்பேற்பட்ட ஒத்து ப்போகும் துணையொன்றை தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்திரு ப்பதற்காக மேதாவியாகவோ, உற்ற நண்பனாகவோ  நடந்து  கொள்தல்  
8.  6, 7 இல் குறிக்கப் பட்ட விடயங்கள் தமது போதையேற்றுகை. பாதிக்காமல் நடந்து கொள்ளல். 
மேற்குறிப்பிட்ட அத்தனையும் பொதுவான அடிமைப்படலின் வெளிப்பாடுகள்.
மேற்குறிப்பிட்ட அத்தனையும் பொதுவான அடிமைப்படலின் வெளிப்பாடுகள்.
Above are General signs of Addiction of any but particularly of Alcoholics.  Next post will illustrate on signs of addiction developed due to Inferiority complex which is far more dangerous for all.
அடுத்து  மிக ஆபத்தான தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட மதுசார அடிமையின் வெளிப்பாடுத்தல்கள்.

Addiction Developed due to Inferiority Complex/ தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட மதுசார அடிமையின் வெளிப்படுத்தல்கள்.

பிறப்புடன் கூடி வந்த மதுசார அடிமைத்தனம் அல்லது தாழ்வு மனப் பான்மையால் ஏற்பட்ட மதுசார அடிமையின் இரண்டிலுமே தம்மை சுற்றியுள்ள பிறர் தமது அளவுக்கு மிஞ்சிய குடியின் பின்னால நடவடிக்கைகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுவார்கள் என்பதைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் தாழ்வு மனப் பான்மையால் ஏற்பட்ட மதுசார அடிமை ஒரு படி மேலே போய் தம்மை சுற்றியுள்ள பிறரை வெவ்வேறு விதம் விதமாக துன்புறுத்தி அதன் மூலம் தான் அவர் சந்தோஷம் அடைவார். இதற்கான பிரதான காரணம் மதுசார அடிமைத்தனமும் பிறப்புரிமையுடன் கூடியது, தாழ்வு மனப் பான்மையும் பிறப்புரிமையுடன் கூடியது. தாழ்வு மனப் பான்மையை நிவர்த்தி செய்ய ஒருவர் மது அருந்துகிறார், அதனால் வரும் போதையில் தான் பாதுகாப்பக இருப்பதாக உணர்கிறார். போதை ஏற ஏற நானே நானே மந்திரி என்ற நிலையில் தம்மை சுற்றியுள்ள பிறரை தன்னை ப்புறம் தள்ளியவர்கள் என்று ஒரு கற்பனையில் அவர்களை சொற்களாலும், தொடர் செயல் களாலும்,  துன்புறுத்தி மகிழ்வார். அனுபவப்பட்ட இரண்டு விதமான காரணிகளாலும் அடிமையானவர், ஒரு கூடராம் அல்லது இடத்தை ஒதுக்கி, அதில் அந்த நானே நானே மந்திரி மது அருந்தும் போதல்லாம்    ஆட்டிப் படைக்க சிலரை இருத்தி மட்டற்ற மகிழ்ச்சியுறுவார். இது வசதி படைத்த, நடுத்தர வர்க்க அடிமைகளுக்குப் பொருந்தும்.
நான்தான் ராஜா என்ற நிலையை மது போதை மூலம் எய்த ஒவ்வொரு நாளும் மதுவை அருந்துவதால், நாட் செல்ல செல்ல அந்நிலையை அடைய தேவைப் படும் மதுசாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும். Increasing threshold for attaining the Drunken Statuary State ஆனால் அதைப் பற்றி கிஞ்சிற்றேனும் கவலைப்பட மாட்டார்கள், இருப்பினும் மிக முக்கியமான தேவைகளுக்கான செலவுகளில் மிக மிக கஞ்சனாக இருப்பதால் குடும்பத் தாரின் வெறுப்புக்குள்ளாவார். இன்னுமொரு முக்கியமான விடயம் தாழ்வு மனப் பான்மையானவர், தன் மதுப் பழக்கத்துக்கு இன்னு மொருவரே காரணம் என தொடர்ந்து கூறி, தாழ்வு மனப் பான்மையால் குடிக்கிறேன் என்பதை மறைப்பார்.  இவர்கள் நான்தான் ராஜா என்ற நிலையை  தனிமையில் இருக்கும் போது அடைந்தால் உலகமே தனக்கு கீழ் என்ற மமதை நிலை அடைந்து வெவ்வேறு விதமாக நண்பர்களினதும் உறவினர்களினதும் வெறுப்பை சம்பாதிப்பார்.
How it is possible when such inferiority complex psycho is alone under saturated alcoholic state? இப்படியான தாழ்வு மனப் பான்மையான மனநோய் உள்ள ஒருவர் தனியாக இருக்கும் போது இது எப்படிச் சாத்தியமாகும்?  

How it is possible when such inferiority complex psycho is alone under saturated alcoholic state? இப்படியான தாழ்வு மனப் பான்மையான மனநோய் உள்ள ஒருவர் தனியாக இருக்கும் போது இது எப்படிச் சாத்தியமாகும்?

இவர்கள் எங்கிருந்து மது அருந்துகிறார்களோ அங்கிருந்து வெளியேறுவார்கள், தமது உடம்பில் ஒட்டு துணியொன்று உள்ளதா என்பது கூட இவர்களுக்குத் தெரியாது. சாரம் கட்டியிருந்தால் மடித்துக் கட்டுவார்கள் – இந்த மடிப்புக்கு அளவு கிடையாது. தான் நிற்க்கும் இடத்தை ச்சுற்றியுள்ள வீடுகளை நோக்கி சரமாரியாகப் பேசுவார். தூஷண வார்த்தைதகளை அவர் தாய் மொழி போல் பொரிந்து தள்ளுவார். இப்படிச் செய்வதால் தான் அம்மணம் ஆகியுள்ளதையும் உணர மாட்டார். Actions of Numbness for Nudity இப்பேற்பட்டவர்களுக்கும் தனியாக saturated alcoholic state ஐ அடைந்து – இருப்பிடத்தை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டுச் சண்டியர் – இல்லை போதையினால் அப்படி முடி சூட்டப் பட்டவர், You tube, Telephone, Face Book, Email ோன்ற ஏனைய நவீன சகல கருத்தாடல்களையும் பாவித்து தமது உள்ளத்து உள்கிடக்கும் அசிங்கங்களை வெளிப்படுத்தோவருக்கும் இடையில் எந்த விதமுமான வேறுபாடும் இல்லை. முதல் குறிப்பிட்ட பகுதியினருக்கு வசதியும் சூழ்நிலையும் இல்லை, அவ்வளவு தான். யாழ்ப்பாணத்து பெண்களை மானபங்க படுத்தும் கும்பலும் இதற்க்குள்ளேயே அடங்கும்.

கடந்த Addiction Developed due to Inferiority Complex/ தாழ்வு மனப்பான்மையால் ஏற்பட்ட மதுசார அடிமையின் வெளிப்படுத்தல்கள் FB posting 13/07/2015 பின்னர் 14-07-2015 அதிகாலை எனக்கு தொலை பேசி அழைப்பு எடுத்த சகல நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அவர்கள் யாபேருக்கும் நான் கூறிய மறுமொழி

சாரயப் போதைக்கு அடிமையானவர் வாழ்வின் சகல விடயங்களிலும் வழி நடாத்தப் படுவது சாரயத்தால், வஸ்த்து போதைக்கு அடிமையானவர் வாழ்வின் சகல விடயங்களிலும் வழி நடாத்தப் படுவது அந்த வஸ்த்துவினால் 

அப்படியானவர் எப்படி மற்றவர்களை வழி நடத்த முடியும்

இன்னும் ஒருவர் எனக்கு பணிப்புரையை விடுத்தார். அவருக்கும் அதே மறுமொழி தான், போதை மதுசாரத்தால் எற்படுத்த பட்டாலும், வஸ்த்துக்களால் எற்படுத்த பட்டாலும் இரண்டுமே போதைதான், கெட்டது தான். இதிலே ஒன்றை விட ஒன்று மேலானது என்ற கருத்துக்கு இடமேயில்லை. எனக்கு தொலை பேசி அழைப்பு எடுத்த சகல நண்பர்களுக்கும் இப்படியான மிகத்தவறுதாலான கருத்து மேலோங்கியிருந்தது.

இந்த அடிமைகள் தாம் அடிமை பட்டுள்ள விடயத்தை ஒப்பேற்றுவதற்க்கு ஏதாவது காரணத்தை தமது குடும்பத்துள்ளேயே கண்டு பிடித்துக் கொண்டே இருப்பாரகள். இது மனச்சாட்சி உறுத்தலின் வெளிப்பாடு

These addicts will always find excusing reasons in order to execute addictive object, within their own family itself but Guilty conscious of it.


உதாரணமாக தனது பிள்ளை, ஓர் அளவு வித்தியாசமான அணுகு முறைய காண்பிக்கு மானால், அந்த பிள்ளையை ஒரு Dr. இடம் அழைத்துச் செல்லுவார், கரிசனை காட்டுவார், ஆனால் அந்தப் பிள்ளை குடும்பத்தாருடன் அப்படியான வித்தியாசமான அணுகு முறைய காண்பிக்க குடும்பத்தினுள் ஏதாவது காரணம் இருக்கிறதா என அறியவே முயற்ச்சிக்க மாட்டார்.

இதற்கு இரண்டு காரணங்கள்

1.        அப்படி அறிய முற்படுவதால் குடும்பத்தார் தன் மனச்சாட்சியை சுட்டிப் காட்டி விடுவர் என்ற பயம்.

2.       2. குடிப்பதற்கான அல்லது அதிகமாக்கிக் குடித்துக் கொள்ள காரணம் விரைவில் வலுவிழந்து விடும் என்ற அடி மனப் பயம்.
The first reason definitely an ego with the family members, that drive him to establish a safe place to drink, that in turn prevents from totally refraining from drinking habits. The main reason for above is many believe that that they are socially elevated on consumption of either Alcohol or Drugs. Practically low level of consumption of alcohol decides social status, though a teetotaler dwells by respect of never bargained.

எவன் ஒருவன் தனது எந்தச் செயற்பாடுகளிலும் சுய கட்டுப்பாடு மேற் கொள்கிறானோ அவன் சூழவிள்ளோரால் மதிக்கப்டுவான்.